சென்னை வாஸ்து காலண்டர் இன்று1 1.9.2021

1.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 16ந் தேதிபுதன்கிழமை இன்றைய பஞ்சாங்கம்:Today panchangam: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. இன்று நாள் முழுவதும் தசமி திதி. மதியம் 12 20 வரை மிருகசீரிட நட்சத்திரம் பிறகு திருவாதிரை . இன்று நாள் முழுவதும் யோக நாள். நேத்திரம் ஒன்று. ஜீவன் அரை. வாரசூலை வடக்கு. பரவஸ்து #பட்டர்பிரான் #ஜீயர்  #குருபூஜை இன்று.இன்றைய ராகுகாலம் மதியம் 12 …

சென்னை வாஸ்து காலண்டர் இன்று1 1.9.2021 Read More »

 91 total views,  1 views today