Coimbatore Vastu Consultancy

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும். விரைவு வாஸ்து விஜயமாக நாளை 14.2.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 15.2.2025 சனிக்கிழமை ஆகிய இருநாட்கள் கோயம்புத்தூர் மாவட்டம் சார்ந்த எனது வாஸ்து பயணம் உள்ளது.அந்த வகையில் மேற்கூறிய மாவட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில், குறிப்பாகஅவினாசி வாஸ்து , மேட்டுப்பாளையம் வாஸ்து, கிணத்துக்கடவுவாஸ்து பொள்ளாச்சி,அன்னூர் வாஸ்து , காரமடை வாஸ்து, தொண்டாமுத்தூர் வாஸ்து, வடவள்ளி வாஸ்து , மருதமலை […]

Coimbatore Vastu Consultancy Read More »