வாஸ்து & ஜோதிட பஞ்சாங்கம் இன்று 4.9.2021

சென்னை வாஸ்து

4.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 19ந் தேதிசனிக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை. செப்டம்பர் மாதம் நான்காம் தேதி 2021 ஆம் ஆண்டு. காலை 8.26 வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி. பூச நட்சத்திரம் மாலை 5.31 வரை, பிறகு ஆயில்ய நட்சத்திரம். மாலை 5.31 வரை யோக நாள். நேத்திரம் இல்லை. ஜீவன் அரை. வாரசூலை கிழக்கு. யோகினி வடமேற்கு. சனி பிரதோஷம் இன்று.  சத்திய தர்மர் …

வாஸ்து & ஜோதிட பஞ்சாங்கம் இன்று 4.9.2021 Read More »

 6 total views,  2 views today