Vastu Consultants For Factory in Chennai

Vastu Consultants For Factory in Chennai தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்கும்பொழுது அந்த தொழிற்சாலைக்கு கிழக்குப்புறத்திலும், வடக்குப் புறத்திலும் காலியிடங்கள் என்பது வேண்டும். அப்படி இருக்கின்ற பொழுது அந்த தொழிற்சாலையில் தெற்கு புறம் தரைமட்டம் என்பது தாழ்ந்த நிலையில் இருக்கும் போது அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கண்டிப்பாக வேண்டும். சுற்றுச்சுவர் இல்லாது அமைக்கும் பொழுது அந்த இடத்தின் வெற்றி என்பது ஒரு இடத்தில் தடுக்கப்படும். ஆக எந்த இடங்களாக இருந்தாலும் தெற்கு பகுதியும், மேற்கு பகுதியும் பள்ளமாக […]

Vastu Consultants For Factory in Chennai Read More »