வீட்டின் சுத்தம் வாஸ்து House cleaning Vastu

House cleaning Vastu வீட்டு சார்ந்த விஷயத்தில் வாஸ்து விஷயத்தை பார்த்து பார்த்து செய்தாலும் வாஸ்துவில் இருக்கக்கூடிய ஒரு விஷயம் மிக மிக முக்கியம். அந்த வகையில் வீட்டை சுத்தப்படுத்துதல். சுத்தம் தான் சோறு போடும் என்று சொல்லுவோம். சுத்தம் தான் மகாலட்சுமி தாயார் என்று சொல்வோம். அந்த வகையில் உங்களுடைய இல்லத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நலம். அந்த வகையில் ஜன்னல் மற்றும் கூரை ஜன்னலில் மேற்தளங்கள் சார்ந்த விஷயங்களை மாதம் ஒரு தடவை சுத்தம் […]

வீட்டின் சுத்தம் வாஸ்து House cleaning Vastu Read More »