calls us to see Vastu

calls us to see Vastu ஒருவர் வாஸ்து பார்க்க நம்மை அழைக்கின்றார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று சொல்கின்றார். அப்படி சொல்கின்ற பொழுது எனது பதில் என்பது உங்களுடைய தொழிற்சாலையை நான் பார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் அதனோடு ஒரு சூட்சுமம் இருக்கிறது. என்னதான் இந்த தொழிற்சாலை வாஸ்து விதிகளும் முறைகளுக்கு நாம் மாற்றினாலும் உண்மை நிலவரம் என்பது அவர் வசிக்கக்கூடிய வீட்டில் இருக்கிறது […]

calls us to see Vastu Read More »