How to correct north-west corner Vastu

வடமேற்கு மூலை வாஸ்து Northwest corner Vastu

Northwest corner Vastu மனிதனுடைய செயல்களை செயல்பாடுகளை நிர்ணயிக்கக் கூடிய ஒரு மூலை என்று சொன்னால் அது வடமேற்கு மூலை தான் செயல்படுகின்றது. அந்த வகையில் மனிதனுடைய உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை காற்று. அந்த பஞ்சபூதங்களில் மூன்றாவதாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் காற்று. அந்த காற்றுக்கு ஆதாரமான ஒரு மூலையாக வாயு மூலை இருக்கின்றது. இதனை வடமேற்கு என்று  நாம் சொல்கிறோம்.ஆக வடமேற்கு மூலையில் வரக்கூடிய நிகழ்வுகள் என்று பார்க்கும்போது இரண்டாம் நிலையில் சமையலறை தாராளமாக […]

வடமேற்கு மூலை வாஸ்து Northwest corner Vastu Read More »

வடமேற்கு பகுதி வாஸ்து North-west part is Vastu

வடமேற்கு பகுதி வாஸ்து North-west part is Vastu வடமேற்கு பகுதி வாஸ்து: வடக்கு திசையும் மேற்கு திசையும் சந்திக்கின்ற அந்த மூலையில் வருகிற பகுதி தான் வடமேற்கு பகுதி. இந்த வடமேற்கு பகுதி என்பது  270 லிருந்து 315 டிகிரிகள் வரையிலும் நல்ல பலனையும், 315 டிகிரிகள் இருந்து 345 டிகிரிகள் வரையிலும் எதிர்மறை பலனை வைத்திருக்கிற ஒரு நிகழ்வாக இருக்கின்றது . வடமேற்கு பகுதியில் எப்பொழுதுமே தங்கும் அறையாக மாற்றி வைப்பது நலம். திருமணம்

வடமேற்கு பகுதி வாஸ்து North-west part is Vastu Read More »

error: Content is protected !!