கிழக்கு திசை திசைகாட்டியில் எப்படி பார்ப்பது?

கிழக்கு திசை திசைகாட்டி வாஸ்து வகையில் ஒரு இடத்திற்கு திசைகாட்டியை தெரிந்து கொள்வது எப்படி என்கிற கேள்வியை ஒரு சில இடங்களில் நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் மக்கள் என்னை கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் கிழக்கு பார்த்த இடம் என்று சொன்னால் கிழக்கு என்று நாம் திசைகாட்டியில் பார்ப்போம் அல்லது, ஒவ்வொருவருடைய செல்போனிலும் காம்பஸ் என்கிற ஒரு ஆப் இருக்கும். அந்த ஆப்பில் நீங்கள் திசையை பார்க்கும் பொழுது கிழக்கு என்று சொன்னால் 90 டிகிரியை […]

கிழக்கு திசை திசைகாட்டியில் எப்படி பார்ப்பது? Read More »