Not Place Three Doors Vastu
Not Place Three Doors Vastu ஒரு சில வாஸ்து சொல்கிற மக்கள் ஒரு கருத்தை சொல்வார்கள். ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கக்கூடாது என்கிற ஒரு வார்த்தையை சொல்வார்கள். இதனை குழப்பத்தில் எடுத்துக் கொள்கிற மக்களும் இருக்கிறார்கள். நேர்கோட்டில் கூட வரக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் நடுப்பகுதியில் வாசல்கள் இல்லாமல் அமைத்துக் கொள்வார்கள். என்னை பொருத்த அளவில் அது 100% உண்மை கிடையாது. மூன்று வாயில்கள் என்பது ஒரு பெரிய கட்டிடத்தில் ஒரே திசையில் மூன்று […]
Not Place Three Doors Vastu Read More »