Row Of Houses Vastu / வீடுகளின் வரிசை வாஸ்து

Row Of Houses Vastu இரண்டு வீடுகளுக்கு இருக்கிற இடைவெளி என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். இன்றைய பொருளாதார  நெருக்கடி மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் அது முடிவதில்லை. இருந்தாலும் வாய்ப்பிருக்கிற மக்கள் வீட்டிற்கும் உள்ளாகவும், வீட்டிற்கு வெளியாகவும் தனக்கென்று இடத்தை விடும் பொழுது அந்த மனைக்கு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். வீடுகளின் வரிசை என்பது வெளிநாடுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் வரிசையாக இருக்கும். ஒரே வரிசை மட்டும் இருக்கும். அந்த வகையில் […]

Row Of Houses Vastu / வீடுகளின் வரிசை வாஸ்து Read More »