Pillar Vastu Tamil
Pillar Vastu Tamil ஒரு இல்லத்தில் ரவுண்டு பில்லர் போடலாமா அல்லது ஸ்கொயர் பில்லர் போடலாமா என்று பார்க்கும்பொழுது நீங்கள் எது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். எந்த இடத்திலும் பில்லர்கள் குத்தல்களாக வந்துவிடக்கூடாது. ஒரு சில இடங்களில் அக்னி மூலையில் மேல்நிலை தொட்டி வைக்கும் பொழுது ஜீரணக் கோளாறுகளை கொடுத்து விடும் ஆக கவனம் தேவை. ஆண்களின் இதய பாதிப்பு யானைக்கால் வியாதியும் கர்ப்பப்பையில் நீர்கட்டிகளும் வாயை மூலை இழுத்து இருந்தால் நடக்கும். வாய்மூலை எடையாக இருக்கும் […]
Pillar Vastu Tamil Read More »