தலைவாயில் வாஸ்து Front Door Vastu
Front Door Vastu தலைவாசல் என்பது ஒரு இல்லத்திற்கு முகமாக பார்க்கப்படுகிறது. ஆக அந்த முகம் என்பது எந்த இடத்திலும் அடைபடக்கூடாது அப்படி அமைக்கின்ற ஒரு தலை வாயில் என்பது ஒரு கட்டிடத்திற்கு வடக்கு பார்த்த வீடு என்று சொன்னாலும், கட்டிடம் என்று சொன்னாலும் வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். அதேபோல கிழக்கு பார்த்த வீடு இருந்தால் அல்லது கட்டிடம் என்று இருந்தால் அந்த கட்டிடத்திற்கு தலைவாயில் என்பது வடகிழக்கு கிழக்கில் வரவேண்டும். அதேபோல மேற்கு பார்த்த […]
தலைவாயில் வாஸ்து Front Door Vastu Read More »