வடக்கு திசை வாஸ்து திசைகாட்டி North Direction Vastu Compass
North Direction Vastu Compass வாஸ்து வகையில் வடக்கு திசையை திசைகாட்டி வழியாக எப்படி தெரிந்து கொள்வது என்கிற கேள்வியை நிறைய மக்கள் இடம் வாங்கும்போது என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் வடக்கு என்று சொன்னாலே திசைகாட்டியில் ஜீரோ அல்லது 360 டிகிரிகள் என்று சொல்லுவோம். அந்த வகையில் வடக்கு சாலை இருக்கிறது, ஒரு இடத்திற்கு வடமேற்கு எல்லையும் ஒரு இடத்திற்கு வடகிழக்கு எல்லையையும் ஒரு டேப் கொண்டு நேர் செய்து அந்த இடத்தில் திசைகாட்டியை வைத்து […]
வடக்கு திசை வாஸ்து திசைகாட்டி North Direction Vastu Compass Read More »