erode_vastu

வாஸ்து சென்னை நாளைய காலண்டர் 5.1.2022

இன்றையதமிழ் காலண்டர்இன்றைய #வாஸ்து_டிப்ஸ்இன்றைய ராசிபலன் 5.1.2022புதன்கிழமைமார்கழி21 ந் தேதி பிலவ ஆண்டு.மதியம் 2.37 வரை திருதியை பிறகு  வளர்பிறை சதுர்த்தி திதி. காலை 8.34 வரை திருவோணம் பிறகு அவிட்டம்  நட்சத்திரம்.   காலை 8.34 வரை யோகநாள்.இன்று மாத சதுர்த்தி.ராகுநேரம்  மதியம் 12-1.30எமகண்டம் காலை 7.30-9இன்று நல்ல நேரங்கள்:காலை காலை  5-6 |9-10 மதியம்  1.30-3 மாலை 4-5 (நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும். இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips today: இன்றைய காலத்தில் …

வாஸ்து சென்னை நாளைய காலண்டர் 5.1.2022 Read More »

Loading

வாஸ்து & ஜோதிட பஞ்சாங்கம் இன்று 4.9.2021

4.9.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 19ந் தேதிசனிக்கிழமை இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை. செப்டம்பர் மாதம் நான்காம் தேதி 2021 ஆம் ஆண்டு. காலை 8.26 வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி. பூச நட்சத்திரம் மாலை 5.31 வரை, பிறகு ஆயில்ய நட்சத்திரம். மாலை 5.31 வரை யோக நாள். நேத்திரம் இல்லை. ஜீவன் அரை. வாரசூலை கிழக்கு. யோகினி வடமேற்கு. சனி பிரதோஷம் இன்று.  சத்திய தர்மர் …

வாஸ்து & ஜோதிட பஞ்சாங்கம் இன்று 4.9.2021 Read More »

Loading