East road hit vastu

Wrong Street Road Hit Vastu

Wrong Street Road Hit Vastu தவறான தெருக்குத்து வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நான்கு வகையாக பிரிக்க முடியும். இது வாஸ்து அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்ற சொல்லுவோம். முதலில் ஒரு இடத்தில் தெருத்தாக்கமோ, தெற்குத்தோ இருக்கிறதா என்று தான் கவனிக்க வேண்டும் .முக்கிய எட்டு விதிகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் இந்த விதியும் பொருந்தும். அந்த வகையில் வடக்கில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் மேற்கொட்டிய அமைப்பில் ஒரு […]

Wrong Street Road Hit Vastu Read More »

Road hit Vastu தெருகுத்து வாஸ்து

Road hit Vastu தெருகுத்து வாஸ்து தெருகுத்து வாஸ்து : ஒரு இல்லத்தில் தென்மேற்கு எதிர்மறை குத்தாக வரும் பொழுது அந்த இல்லத்தின் மூன்றாவது வாரிசுவின் மேல் பாதிப்பை கொடுக்கும். அவர்களுடைய இல்லற வாழ்க்கையையும் பாதிக்கிற ஒரு சூழ்நிலையை கொடுக்கும். அதே சமயம் அவர்கள் எதிர்மறை நிகழ்வோடு தாம்பத்திய உறவு என்கிற விஷயத்தை வைத்திருப்பார்கள். இயற்கையான தாம்பத்தியம் என்பது வேறு, எதிர்மறை தாம்பத்தியம் என்பது வேறு. தென்மேற்கு மேற்கு குத்து அந்த வேலைகளை செய்யும் என்று சொல்வேன்

Road hit Vastu தெருகுத்து வாஸ்து Read More »

error: Content is protected !!