East facing factory Vastu

Factory Industries Vastu

ஒரு தொழிற்சாலையின் வெற்றி பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. எப்படி என்று சொன்னால் அந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு அந்த தொழிலின் திறமை என்பது அந்த உரிமையாளருக்கு வேண்டும். அடுத்து திறமையை கடந்து பணம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அதற்கடுத்து தொழிலாளர்கள் என்ற விஷயம் வேண்டும். இதெல்லாம் நிறைவடைந்தாலும் கூட அந்த தொழிற்சாலையின் இட அமைப்பு, அந்த தொழிற்சாலையின் கட்டிட அமைப்பு நமக்கு வளர்ச்சியை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் . அதாவது வாஸ்து துணையோடு […]

Factory Industries Vastu Read More »

Vastu Tips for Factory Entrance

Vastu Tips for Factory Entrance, வாஸ்து வகையில் ஒரு கட்டிடத்தில், ஒரு இல்லத்தில், ஒரு தொழிற்சாலையின் நிர்வாக கட்டிடத்தில் வாசல் எங்கே வரக்கூடாது இடங்கள் என்று பார்க்கின்ற பொழுது, கிழக்கு சார்ந்த பகுதியாக இருந்தால் கிழக்கின் பாதிக்கு மேலாக தென்கிழக்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. வடக்கு திசையில் இருந்தால் வடக்கு பாகத்தை இரண்டாக பிரித்து மேற்கு பாகத்தில் எக்காரணம் கொண்டும் வாசல்கள் வரக்கூடாது. தெற்கு என்று பார்க்கின்ற பொழுது தெற்கின் தென்கிழக்கு தெற்கு

Vastu Tips for Factory Entrance Read More »

error: Content is protected !!