doors on the Vastu வாஸ்து வழியில் வாசல்
doors on the Vastu வாஸ்து வழியில் வாசல் வாஸ்து வழியில் வாசல்களை வைக்கின்ற பொழுது உச்சவாசல் என்று சொல்லக்கூடிய வடக்கு என்றால் கிழக்குட்டியும் கிழக்கு என்றால் வடக்கு வெட்டியும் மேற்கு என்றால் வடக்கு ஓட்டியும் தெற்கு என்றால் கிழக்கு வெட்டியும் வைக்கின்ற வாசல்கள் சிறந்ததா அல்லது புதன் வாசல் என்று சொல்லக்கூடிய நடுப்பாகத்தில் வைக்கின்ற வாசல் சிறந்ததா என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள் இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் நிறைய ஜோதிடம் […]
doors on the Vastu வாஸ்து வழியில் வாசல் Read More »