Dining room Vastu
Dining room Vastu வாஸ்து சார்ந்த வகையில் உணவு உண்ணுகிற அறை என்பது ஒரு மனிதனுக்கு அன்றாட நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது . அந்த வகையில் உணவு உண்ணும் அறைகள் என்பது நடுத்தரத்திற்கு மேலாக இருக்கிற வீடுகளில் மட்டுமே உணவு உண்ணுகிற அறை இருக்கின்றது . அதே சமயம் சிறிய வீடுகளில் உணவு உண்ணுகிற இடம் என்பது ஒரு இல்லத்தில் கிழக்கு சார்ந்த பகுதிகளும் தெற்கு சார்ந்த பகுதிகளும் வைத்துக் கொள்ளலாம்.அல்லது தரைத்தளத்திலேயே அமர்ந்து உணவு […]