டவுன்ஹால் வாஸ்து Town Hall Vastu Consultant

Coimbatore Town Hall Vastu Consultant கோவை டவுன்ஹால் வாஸ்து ஆலோசகர் :தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு  மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் இருக்கின்றது. குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவை நகரங்களில்  பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். […]

டவுன்ஹால் வாஸ்து Town Hall Vastu Consultant Read More »