chennai vastu tips
chennai vastu tips மனித வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் மனித வாழ்க்கையில் இனப்பெருக்கம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு இரண்டாவது இடத்தில் பணப்பெருக்கு இருக்கிறது. இனப்பெருக்கம் இருந்தால் மட்டுமே பணப்பெருக்கம் என்கிற விஷயம் வேண்டும். ஏன் என்று சொன்னால் அகம் புறம் என்று நாம் வந்து பிரித்துப் பார்த்தாலும் கூட இரண்டுமே வடகிழக்கில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த வகையில் ஒரு மனிதனுக்கு இனப்பெருக்கம் […]
chennai vastu tips Read More »