தென்கிழக்கு பகுதி வாஸ்து Southeast Vastu
தென்கிழக்கு பகுதி வாஸ்து Southeast Vastu தென்கிழக்கு பகுதி வாஸ்து: ஒரு திசையில் தெற்கும் கிழக்கும் சந்திக்கிற பகுதி தென்கிழக்கு என்று அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட தென்கிழக்கு பகுதியில் சமையல் அறையைத் தவிர மற்ற அறைகளாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒரு சிலர் சமையலறை இருக்கும் இடத்தில் படுக்கையறை பயன்படுத்தினால் எரிந்து போகிற நிகழ்விற்கும் அந்த இடத்தில் பயன்படுத்தலாமா? என்கிற ஒரு கேள்வியை கேட்பார்கள். தாராளமாக தென்கிழக்கு பகுதியில் பெட்ரூம் பயன்படுத்தலாம். தென்கிழக்கு பகுதியில் சமையல் ஏன் வைக்கின்றோம் […]
தென்கிழக்கு பகுதி வாஸ்து Southeast Vastu Read More »