வீட்டை சுற்றிலும் காலியிடங்கள் வாஸ்து
வாஸ்து வகையில் ஒரு வீட்டின் வெளிப்புறப் பகுதியில் காலியிடங்களை கவனிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் இருக்கும் காலியிடங்கள் எதிர்மறை பலன்களை வைத்திருக்கும். குறிப்பாக தென்கிழக்கு கிழக்கு, வடமேற்கு வடக்கு, தென்மேற்கு தெற்கு, தென்மேற்கு மேற்கு இந்த பகுதிகளில் தேவையில்லாமல் சாலை அகலமாக இருந்தாலோ, அல்லது தென்கிழக்கு கிழக்கிலும், வடமேற்கு மேற்கிலும், வடகிழக்கு கிழக்கிலும், வட கிழக்கு வடக்கிலும் சாலை அகலம் குறைவாக இருந்தாலும் வாஸ்து சார்ந்த வகையில் யோகத்தை கொடுக்காது. நாம் சரியான முறையில் எல்லாமே […]
வீட்டை சுற்றிலும் காலியிடங்கள் வாஸ்து Read More »