Chennai Vastu Consultant Visit
Chennai Vastu Consultant Visit உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். வாஸ்து பயணமாக 25.9.2024 புதன்கிழமை மற்றும் 26.9.2024 வியாழக்கிழமை மற்றும்27.9.2024 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மட்டும் சென்னை செங்கல்பட்டு ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன். மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட பகுதிகளில்குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்,ஈரோடு, சேலம், கருர் சார்ந்த எனது கொங்கு மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருப்பேன். […]
Chennai Vastu Consultant Visit Read More »