ரியல் எஸ்டேட் முதலாளிகள் வாஸ்து
ரியல் எஸ்டேட் முதலாளிகள் வாஸ்து இன்றைக்கு இருக்கும் ரியல் எஸ்டேட் முக்கியத்துவம் என்பது எல்லோருமே தெரிந்ததுதான். கோடீஸ்வரராக இருக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அப்பார்ட்மெண்ட் வீடுகளை கட்டி விற்கிறார்கள். இது ஒரு பக்கம். அதே சமயம் அந்த அப்பார்ட்மெண்ட் வீடுகளில் 100% வாஸ்து இருக்கிறது என்று விளம்பரம் வேறு கொடுக்கின்றார்கள். இதற்கு அத்தாரிட்டி யார்? என்று சொன்னால் யாருமே இருக்க மாட்டார்கள். சில இன்ஜினியர்கள் தனக்கு வாஸ்து அறிவு இருக்கிறது என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அதாவது தென்மேற்கில் […]
ரியல் எஸ்டேட் முதலாளிகள் வாஸ்து Read More »