chennai vasthu

உல்லகரம் வாஸ்து Ullagaram Vastu Consultant

உல்லகரம் வாஸ்து ஆலோசகர் Ullagaram Vastu Consultant உல்லகரம் வாஸ்து ஆலோசகர் :தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அதாவது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு  சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அhttps://chennaivastu.com/ழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய […]

உல்லகரம் வாஸ்து Ullagaram Vastu Consultant Read More »

தண்டலம் வாஸ்து Thandalam Vastu Consultant

தண்டலம் வாஸ்து ஆலோசகர் Thandalam Vastu Consultant தண்டலம் வாஸ்து ஆலோசகர் :தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் இருக்கின்றது. அதாவது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சார்ந்த நான்கு மாவட்டங்களை இணைகின்ற பகுதிக்கு  சேர்ந்தார் போல் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் எனக்கு வாஸ்து ஆலோசனைக்காக மக்கள் அழைப்பார்கள். அப்படி அழைக்கின்ற பொழுது உங்களுடைய

தண்டலம் வாஸ்து Thandalam Vastu Consultant Read More »

சென்னை வில்லா வாஸ்து Vastu in Chennai villa houses

Vastu in Chennai villa houses வில்லாக்களுக்கான சில முக்கியமான வாஸ்து சாஸ்திர குறிப்புகள்: சமையலறை பிரதான கதவுக்கு நேராக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள் இருக்கலாம். அறையின் தென்கிழக்கு பகுதியில் அனைத்து மின்சாரம் சார்ந்த அடுப்பு உபகரணங்களை வைக்கவும். கிழக்கு வடக்கு சுவர்களில் கண்ணாடிகளை வில்லாவில் வைக்க வேண்டும். கண்ணாடிகள், பாத்திரம் கழுவும் தொட்டிகள், கழுவும் தொட்டிகள் மற்றும் குழாய்கள் வடக்கு கிழக்கு சுவர்களில் இருக்க வேண்டும். மற்றும் அவை குழாய்களில் இருந்து தண்ணீர் ஓழுகக் கூடாது.

சென்னை வில்லா வாஸ்து Vastu in Chennai villa houses Read More »

எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions

Vastu in eight directions எட்டு திசைகளில்  வாஸ்து  பலன்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில்  வடகிழக்கு பகுதி வாஸ்து என்னும் பொழுது மனிதனுக்கு இதயம் எப்படி இருக்கின்றதோ அது போல தான் வடகிழக்கும் ஒரு இல்லத்தில் இருக்கின்றது என்று சொல்லலாம். வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய அறைகளோ அதிக எடை உள்ள பொருட்களை வைப்பதோ எக்காரணம் கொண்டு கூடாது. அந்த இடம் மலர்களை விட எடை குறைவாகவும் சுத்தமாகவும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு

எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions Read More »

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu

Northeast Vastu வாஸ்துவின் ரீதியாக மனித வாழ்க்கையில் தவறு இருந்தால் பெரிய குற்றங்களை கொடுக்கிற இடமாக வடகிழக்கு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. வடகிழக்கு சுற்றுச்சுவர் மற்றும் வீடு வடக்கும் கிழக்கும் சேர்த்த அந்த கார்னரில் சுற்றுச்சுவர் 90 டிகிரிக்கு செல்லாது குறுகிய அமைப்பு கிழக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் வடக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் இல்லாது இருக்கிற  இடங்களில் மூத்த மகன் குடும்பம் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். அல்லது அப்படியே அந்த

வடகிழக்கு வாஸ்து  Northeast Vastu Read More »

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land ஒரு சில மக்கள் எனக்கு பணம் தேவை இருக்கிறது ஆகவே ஒரு இடத்தை நான் விற்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த இடம் விற்று தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் கையாள வேண்டும். அந்த இடத்தை பார்வையிடும் பொழுது அந்த வீட்டில் 85 வயது கடந்த பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள்

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land Read More »

Vastu Consultant Chennai Chengalpattu Kanchipuram Thiruvallur

Vastu Consultant Chennai Chengalpattu Kanchipuram Vastu Chennai வாஸ்து பயணமாக 3.10.2024 வியாழக்கிழமை மற்றும் 4.10.2024 வெள்ளிக்கிழமை மற்றும்5.10.2024 சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மட்டும் சென்னை & செங்கல்பட்டு ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருக்கின்றேன். மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட பகுதிகளில்குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்,ஈரோடு, சேலம், கருர் சார்ந்த எனது கொங்கு மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருப்பேன். ஆகவே சென்னை புறநகர சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து

Vastu Consultant Chennai Chengalpattu Kanchipuram Thiruvallur Read More »

Vastu Tips For Hall

Vastu Tips For Hall வாஸ்து வகையில் வரவேற்பறை, ஹால், கூடம் என்று பல வகையில் நாம் அழைக்கின்றோம். ஆனால் உண்மை நிலை என்பது ஆங்கிலத்தில் சொன்னால் ஹால் என்றும் தமிழில் சொன்னால் கூடம் என்றும் சொல்லலாம் . அந்த வகையில் கூடம் என்று சொன்னாலே குடும்ப உறுப்பினர்கள் கூடுகிற இடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக கூடம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த கூடம்

Vastu Tips For Hall Read More »

Udumalai Vastu Visiting

Udumalai Vastu உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.   விரைவு வாஸ்து பயணமாக நாளை ஞாயிறு 22.09.2024     திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை  பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது .  ஆகவே  மேற்கூறிய  சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,  திருப்பூர் வாஸ்து நிபுணர், உடுமலை வாஸ்து நிபுணர் , உடுமலைப்பேட்டை வாஸ்து நிபுணர் , பெதப்பம்பட்டி வாஸ்து,  தூங்காவி வாஸ்து , 

Udumalai Vastu Visiting Read More »

error: Content is protected !!