road hit vastu tamil

road hit vastu tamil தெருக்குத்துக்கள் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நன்மை தரக்கூடிய தெருக்குத்துக்கள் எவை எவை என்று பார்ப்போம். அந்த வகையில் வடக்கிலிருந்து கிழக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. கிழக்கிலிருந்து ஒரு சாலை வடக்கு ஒட்டிய அமைப்பில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது நல்ல தெருக்குத்து. அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை வருகிறது கிழக்கு ஒட்டிய அமைப்பில் வருகிறது என்று சொன்னால் […]

road hit vastu tamil Read More »