chenaivastu

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu

Termite place Vastu பாம்பு புற்று வாஸ்து:ஒரு சில இடங்களில் கரையான் புற்றுக்கள் பல்கி பெருகி மேலே எழும்புகிற ஒரு நிகழ்வுதான் பாம்பு புற்று என்று சொல்வோம் அந்த பாம்பு புற்றுக்கள் ஒரு இடத்தில் இருக்கலாமா? என்று சொன்னால் 100% இருக்கக்கூடாது என்று தான் சொல்லுவேன். பாம்பு புற்றுக்கள் என்று சொல்வதை கரையான் புற்று என்று தான் சொல்ல வேண்டும். பாம்பு புற்றுகள் எப்படி அங்கே இருக்கிறது என்று சொன்னால் பாம்புகளுக்கு தனி இருப்பிடம் என்பது கிடையாது. […]

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu Read More »

வாஸ்து கிணறு Vastu For well

வாஸ்து கிணறு Vastu For well தவறான அமைப்பில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதை எப்படி மூட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வது நலம். ஆக தவறான அமைப்பு என்று சொல்லும் பொழுது ஒரு இடத்தில் வடகிழக்கு தவிர எந்த இடத்தில் இருந்தாலும் தவறு தான். கொஞ்சம் அந்த தவறுகளை தவிர்க்க வேண்டி வருமானால் வடக்கு பகுதிகளோ கிழக்குப் பகுதிகளோ கிணறுகளோ போர்வெல் சார்ந்த ஆழ்துளை கிணறுகளோ இருக்கும்பொழுது தவிர்த்து விடலாம்

வாஸ்து கிணறு Vastu For well Read More »

Dining room Vastu

Dining room Vastu வாஸ்து சார்ந்த வகையில் உணவு உண்ணுகிற அறை என்பது ஒரு மனிதனுக்கு அன்றாட நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது . அந்த வகையில் உணவு உண்ணும் அறைகள் என்பது நடுத்தரத்திற்கு மேலாக இருக்கிற வீடுகளில் மட்டுமே உணவு உண்ணுகிற அறை இருக்கின்றது . அதே சமயம் சிறிய வீடுகளில் உணவு உண்ணுகிற இடம் என்பது ஒரு இல்லத்தில் கிழக்கு சார்ந்த பகுதிகளும் தெற்கு சார்ந்த பகுதிகளும் வைத்துக் கொள்ளலாம்.அல்லது தரைத்தளத்திலேயே அமர்ந்து உணவு

Dining room Vastu Read More »

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land ஒரு சில மக்கள் எனக்கு பணம் தேவை இருக்கிறது ஆகவே ஒரு இடத்தை நான் விற்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அப்படி இருக்கின்ற இடங்களில் அந்த இடம் விற்று தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் பொழுது ஒரு விஷயத்தை நீங்கள் கையாள வேண்டும். அந்த இடத்தை பார்வையிடும் பொழுது அந்த வீட்டில் 85 வயது கடந்த பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள்

இடம் விற்பனை செய்ய வாஸ்து Vastu to sell Land Read More »

Vastu Tips For Hall

Vastu Tips For Hall வாஸ்து வகையில் வரவேற்பறை, ஹால், கூடம் என்று பல வகையில் நாம் அழைக்கின்றோம். ஆனால் உண்மை நிலை என்பது ஆங்கிலத்தில் சொன்னால் ஹால் என்றும் தமிழில் சொன்னால் கூடம் என்றும் சொல்லலாம் . அந்த வகையில் கூடம் என்று சொன்னாலே குடும்ப உறுப்பினர்கள் கூடுகிற இடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக கூடம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த கூடம்

Vastu Tips For Hall Read More »

Udumalai Vastu Visiting

Udumalai Vastu உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.   விரைவு வாஸ்து பயணமாக நாளை ஞாயிறு 22.09.2024     திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை  பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது .  ஆகவே  மேற்கூறிய  சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,  திருப்பூர் வாஸ்து நிபுணர், உடுமலை வாஸ்து நிபுணர் , உடுமலைப்பேட்டை வாஸ்து நிபுணர் , பெதப்பம்பட்டி வாஸ்து,  தூங்காவி வாஸ்து , 

Udumalai Vastu Visiting Read More »

பூஜை அறை வாஸ்து Puja room Vastu

பூஜை அறை வாஸ்து Puja room Vastu பூஜை அறைக்கான வாஸ்து சிறப்புகள் என்று பார்க்கும் பொழுது, பூஜை அறை வாஸ்து சாஸ்திர படி வடகிழக்கும் தென்மேற்கு நிச்சயமாக வரக்கூடாது. ஜோதிடம் சார்ந்த மனிதர்கள் வாஸ்துவை சொல்லும் பொழுது வடகிழக்கிலும் தென்மேற்கிலும் வரலாம் என்று சொல்வார்கள். ஆக வாஸ்து மட்டும் பார்க்கிற நிபுணர்கள் நிச்சயமாக அந்த இரு இடங்களில் சொல்ல மாட்டார்கள். பூஜை அறையில் அளவு என்பது மிகப் பிரமாண்டமாக பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியம்

பூஜை அறை வாஸ்து Puja room Vastu Read More »

error: Content is protected !!