Vastu rules of windows
Vastu rules of windows வாஸ்து முறையில் ஜன்னல்கள் அமைக்கின்ற வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் ஜன்னல்கள் என்பது மனித வாழ்க்கையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு துணை வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. ஒவ்வொரு ஜன்னல்களுமே ஒரு உயிர்நாடி என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஜன்னல்கள் என்பது வேண்டும். ஏன் என்று சொன்னால் அந்த ஜன்னல்கள் தான் கிராஸ் வெண்டிலேஷன் என்று சொல்லக்கூடிய வேலையை செய்கின்றது. ஒரு பக்கம் காற்று […]
Vastu rules of windows Read More »