build a building in terms of Vastu
build a building in terms of Vastu வாஸ்து வகையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தால் இருந்து பெரும் கட்டங்களுக்கு இடையில் ஒரு கட்டிடத்தை கட்ட வேண்டாம். அது பெரிய அளவில் உங்களுக்கு ஒரு யோகத்தை செய்யாது. இது குறிப்பாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் இதை உணர முடியும். அதாவது தெற்கு புறத்தில் ஒரு 20 அடிக்கு அல்லது 30 அடிக்கு மிகப்பெரிய அளவில் ஆறு மாடிகள் கட்டியிருப்பார்கள். அதற்கு வடக்கு […]
build a building in terms of Vastu Read More »