வாஸ்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு Vastu for borewell

Vastu for borewell வாஸ்து வகையில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைகின்ற ஒருமுறை என்ன என்பதை பற்றி வாஸ்து வகையில் தெரிந்து கொள்வோம். ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த இடத்தில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு என்பது வடகிழக்கு மட்டுமே வர வேண்டும். ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்தவுடன் ஆள்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் சிறப்பு. ஒரு இடத்தில் வடகிழக்கு பகுதியில் வட கிழக்கு திசையில் கட்டிடத்தில் […]

வாஸ்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு Vastu for borewell Read More »