கால்களில் பாதிப்பு வாஸ்து affected vastu in legs problem

affected vastu in legs problem ஒரு இல்லத்தில் கால்கள் சார்ந்த பாதிப்பு, கால்கள் செயல் இழக்கிற ஒரு நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பாதிப்பு மனநலம் சார்ந்த ஒரு பாதிப்பு, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது அல்லது தற்கொலை செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் எங்கு இருக்கும் என்று சொன்னால் வடமேற்கு பாதிப்படைந்த இடங்களில் தான் இருக்கும். வடமேற்கு பாதிப்பு என்பது  வடகிழக்கு வடக்கு குறைந்து வடகிழக்கு இழுத்த அமைப்பில் இருக்கும் இதனை கட்டிடம் கட்டுகிற மேஸ்திரி […]

கால்களில் பாதிப்பு வாஸ்து affected vastu in legs problem Read More »