கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu
கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu கருங்கல் கட்டிட அமைப்பில் வாஸ்து :ஒரு சில மக்கள் கருங்கல் கட்டிடங்களை கட்டக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது கருங்கல்கல் அதிகமாக ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றன. ஆகவே கருங் கற்களை தரைத்தளத்திற்கு கீழாக உபயோகப்படுத்த மட்டும் நாம் வாங்கி உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் பூமிக்கு மேலாக வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் . அதாவது கருங்கல்கல் கட்டிட அமைப்பு என்பது தூங்கும் தன்மை கொண்டது […]
கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu Read More »