மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes வாஸ்து குற்றங்கள் என்ன என்று பார்க்கும் பொழுது ஒரு கட்டிடத்தில் ஒரு இடத்தில் கிழக்குப் பகுதியில் மட்டும் கட்டிடத்தை கட்டுவது என்பது மிக மிக தவறு. அதேபோல ஒரு இடத்தில் வடக்கு பகுதியில் மட்டும் கட்டிடங்களை கட்டுவது என்பது மிக மிக தவறு. அப்படிப்பட்ட இடங்களில் வடக்கில் கட்டிடம் கட்டும் பொழுது தெற்கு முழுவதும் காலியிடமாக இருக்கும். கிழக்கில் கட்டிடங்களை கட்டும் பொழுது மேற்கு முழுவதும் காலியாக இருக்கும். […]

மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் Biggest Vastu Mistakes Read More »