வாஸ்துவின் அடிப்படை விதிகள்

வாஸ்துவின் அடிப்படை விதிகள் வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்று பார்க்கும் பொழுது மிக மிக முக்கியமாக 7 விதிகளை நாங்கள் குறிப்பிடுகின்றோம். அந்த வகையில் ஒரு இடம் என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். இரண்டாவது விதி என்பது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காலியிடம் என்பது வேண்டும். மூன்றாவது விதி என்பது வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் எடை இல்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் எடையாகவும் இருக்க வேண்டும். நான்காவது விதி என்பது தலைவாசல் என்று […]

வாஸ்துவின் அடிப்படை விதிகள் Read More »