Apartment Vastu rules Chennai
Apartment Vastu rules Chennai அடுக்குமாடி குடியிருப்பு வாஸ்து விதிகள் என்று பார்க்கின்ற பொழுது பல வீடுகளை இணைத்து இருக்கிற ஒரு அடுக்குமாடி குடியிருப்பாக ஒரு கட்டிடம் இருந்தாலும், அந்த கட்டிடத்தில் ஓரிரு வீடுகள் தான் வாஸ்து விதிகளுக்கு வரும். அந்த வகையில் முதல் தரமான வாஸ்து விதிகளின்படி வடக்கும் கிழக்கும் இணைகிற வடகிழக்கு மூலையில் இருக்கிற வீடுகள் தான் வாஸ்து அடிப்படை விதிகளுக்கு சிறப்பாக இருக்கும். ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் வாங்க வேண்டும் […]
Apartment Vastu rules Chennai Read More »