வாஸ்து அடுக்குமாடி குடியிருப்பு
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் எடுப்பதற்கு முன்பு மிக மிக முக்கியமாக ஒரு ஆலோசனை வைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன். எல்லா விஷயங்களும் உங்களுக்கு இலவசமாக கிடைத்து விடாது அந்தவகையில், நிறைய மனிதர்கள் இன்டர்நெட் மூலமாக youtube மூலமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அது தவறான கருத்து ஒரு 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறார்கள் என்று சொன்னால் அந்த வீட்டை வாங்குவதற்காக ஒரு ஆலோசனை என்பது ஒரு […]
வாஸ்து அடுக்குமாடி குடியிருப்பு Read More »