Asthma Problems Vastu
Asthma Problems Vastu ஒரு சில மக்களுக்கு எப்பொழுதுமே ஆஸ்துமா தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சளி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சுவாச பிரச்சனைகள் அது சார்ந்த நோய்கள் இருந்து கொண்டே இருக்கும். அலர்ஜி தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் கெட்டுப் போகிற நிலையில் இருந்து கொண்டிருக்கும். எந்த இடத்தில் எந்த தண்ணீரை குடித்தாலும் உடனடியாக புதிய தண்ணீரை குடிக்கும் பொழுது சளி பிடித்துக் கொள்கிற ஒரு நிகழ்வு இருக்கும். இது சார்ந்த குற்றங்கள் […]
Asthma Problems Vastu Read More »