வாஸ்து அளவுகள்

வாஸ்து என்பது நேரமும் நன்றாக இருந்தால் மட்டுமே

வாஸ்து என்பது நமது நேரத்தோடு இணைந்து இருக்கிற விஷயம் தான் என்று சொல்லுவேன். அதாவது நம்ம நேரம் நன்றாக இருந்தால் நல்ல வீடு வாஸ்து வகையில் கிடைக்கும். நேரம் சரியில்லாமல் இருந்தால் வாஸ்து வகையில் நல்ல வீடு கிடைக்காது. ஒரு வேளை எல்லா விஷயங்களையும் கடந்து ஒரு நல்ல வீட்டை நீங்கள் கட்டி முடித்தாலும், தற்போது வாழ்கின்ற வீட்டின் தொடர்பு உடனடியாக புதிய வீட்டிற்கு உங்களை வரவழைக்காது. பழைய வீட்டின் வாஸ்து அவர்கள் புதிய வீட்டில் வருகைக்கு […]

வாஸ்து என்பது நேரமும் நன்றாக இருந்தால் மட்டுமே Read More »

இடங்களில் வளர்ச்சி வாஸ்து

இடங்களில் வளர்ச்சி வாஸ்து ஒரு இடத்தில் நிலத்தில் ஒரு இடங்கள் வளர்வது வாஸ்து வகையில் சரியா? என்று சொன்னால், நல்ல இடங்கள் வளரும் பொழுது நன்மையை கொடுக்கும். தவறான முனைகள் வளர்கின்ற போது தவறான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் கிழக்கு அக்னி பாகம் வளர்வது வீட்டில் இருக்கின்ற செல்வத்தின் வளர்ச்சியை தடைசெய்யும். அதேபோல தெற்கு அக்னி மூலை வளர்வது சுகத்தை கொடுக்கும். அதே போல மூல மட்டத்திற்காக தெற்கு சார்ந்த அக்னி வளர்வது யோகத்தைக் கொடுக்கும்.

இடங்களில் வளர்ச்சி வாஸ்து Read More »

error: Content is protected !!