வாயு மூலை வாஸ்து
வாயு மூலை வாஸ்து காற்று என்கிற ஒரு பூதம் மிகப்பெரிய பூதம். இந்த காற்று என்கிறபூதம் மனிதர்களில் ஜாதியை பார்த்தோ, இனத்தை பார்த்தோ, மதத்தை பார்த்தோ, அதாவது குலம் குணம் சமயம் என்று சொல்லக்கூடிய மனிதர்களை பார்த்து காற்று தன்னுடைய வேலையை செய்வது கிடையாது. இந்த இடத்தில் காற்று தான் பிரதானமாக வாஸ்துவில் முதன்மை வகிக்கிறது என்று கூட சொல்லுவோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு காற்றின் வேகம் என்பது ஒரு மாயாவி போல. இந்த இடத்தில் இயற்கையை […]