compound wall vastu chennai

மதில் சுவர் சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu மதில்ச்சுவர் அமைக்கின்ற வாஸ்து முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மதில் சுவர்கள் தான் ஒரு இல்லத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. ஒரு அழகான தோற்றத்தையும் தருகின்றது. ஒரு வீடு என்பது சாலையின் ஒட்டிய அமைப்பில் இருக்கின்ற போது தேவையான இடங்களை விட்டு வீட்டை கட்ட வேண்டும்.ஆதாவது அதற்கு பிறகு மதில் சுவர்களை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் நேரடியாக தொட்ட அமைப்பில் அமைக்க கூடாது. அதாவது […]

compound wall vastu chennai Read More »