அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாஸ்து

அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாஸ்து அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு வாஸ்து இருக்கிறதா? என்கிற ஒரு கேள்வியை ஒருவர் கேட்கின்ற பொழுது 100% இருக்கிறது என்று சொல்லி தவறான அமைப்பில் வீடுகளை விற்கின்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இருக்கிறார்கள். ஒரு அப்பார்ட்மெண்ட் இடத்தில் வடகிழக்கில் தண்ணீர் சார்ந்த விஷயங்கள், வடமேற்கு தென்கிழக்கு சமையல் சார்ந்த விஷயங்கள், தென்மேற்கு படுக்கை அறை சார்ந்த விஷயங்கள் அமைத்துக் கொண்டால் வாஸ்து வந்து விட்டது என்கின்றனர். ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வகையில் குறைந்த பட்சம் […]

அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாஸ்து Read More »