தென்கிழக்கு மூலை வாஸ்து
தென்கிழக்கு மூலை வாஸ்து வாஸ்து வகையில் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு மூலை பிரதானம். அதாவது தென்மேற்கு மூலை எவ்வளவு முக்கியமோ, வடகிழக்கு மூலை எவ்வளவு முக்கியமோ? அதுபோல தென்மேற்கோடு இணைந்த ஒரு திசையாக தென்கிழக்கு மூலை இருக்கின்றது. அப்படிப்பட்ட தென்கிழக்கு மூலையில் எது வரலாம்? எது வரக்கூடாது? என்பதனை தெரிந்து வாஸ்து வகையில் ஒரு இல்லத்தை, ஒரு கட்டிடத்தை, ஒரு தொழிற்சாலையில் ஒரு நிறுவனத்தை அமைப்பது சாலச் சிறந்தது. இந்த இடத்தில் தென்மேற்கு தென்கிழக்கு திசையோடு, வடமேற்கை […]
தென்கிழக்கு மூலை வாஸ்து Read More »