வாழ்க்கை பயணங்கள் வெற்றி வாஸ்து
வாழ்க்கை பயணங்கள் வெற்றி வாஸ்து தொழில்ல ஒரு வெற்றி வேண்டும் என்று சொன்னா அந்த இடத்துல அந்த தொழிற்சாலையோட இடத்துல நூறு சதவீதம் தென்மேற்கு 90 டிகிரிக்கு உள்ளே இருக்கணும். அதே போல வடமேற்கு அப்படிங்கிற ஒரு திசை 90 டிகிரிக்கு வரணும். இல்லன்னா வடக்கு மட்டும் ஒரு 120 டிகிரிக்கு வளர்ந்து இருக்கலாம் தவறு கிடையாது. அதேபோல தென்கிழக்கு திசை 90 டிகிரிக்கு கண்டிப்பாக இருக்கணும். இல்ல அப்படின்னு சொன்னா தென்கிழக்கு கிழக்கோட பகுதி 120 […]
வாழ்க்கை பயணங்கள் வெற்றி வாஸ்து Read More »