அடுக்கு மாடி வாஸ்து
அடுக்கு மாடி வாஸ்து அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது எப்பொழுதுமே வட கிழக்கு பகுதியில் இருக்கிற அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டும் வாஸ்து ஓரளவுக்கு பொருந்தி வரும். மற்ற வீடுகளுக்கு பொருந்துவது என்பது கடினம். அந்த வகையில் அபார்ட்மென்ட் வீடு ஒரு சில கருத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம். வடக்கு கிழக்கு பகுதிகள் பொதுச்சுவராக இல்லாமல் திறப்புகளோடு இருக்க வேண்டும் இது முதல் விதி. இரண்டாவது விதி வாசல் என்பது உச்சப் பகுதியில் […]
அடுக்கு மாடி வாஸ்து Read More »