சென்னை வாஸ்து

Building  Vastu கட்டிட வாஸ்து

Building  Vastu கட்டிட வாஸ்து இடத்தில் கட்டிட அமைப்பு வாஸ்து என்கிற ஒரு விஷயம் இருக்கிறது . அந்த வகையில் ஒரு இடத்தில் கட்டிடத்தை நாம் இங்கு கட்ட வேண்டும் என்கிற ஒரு நியதி இருக்கிறது . அந்த வகையில் மொத்த இடத்தில் வடகிழக்கில் கட்டிடம் கட்டும் பொழுது மிகுந்த தவறாக முடிந்து விடும். அந்த இடத்தில் அப்படி கட்டிடங்கள் கட்டும் போது தெற்கிலும் மேற்கிலும் காலியிடமாக வரும் பொழுது அந்த வீட்டில் உரிமையாளர் அந்த வீட்டின் […]

Building  Vastu கட்டிட வாஸ்து Read More »

Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து

Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து கட்டிடம் கட்டும்போது வாஸ்து முறையை பின்பற்றுதல் மிகவும் முக்கியம். அது சார்ந்த ஒருசில கருத்துக்களை தெரிந்து கொள்வோம். கட்டிடம் கட்டத் தொடங்கும் பொழுது இன்றைய காலத்தில் பவுண்டேஷன் என்கிற முறை இருப்பது கிடையாது. பில்லர் சார்ந்த விஷயங்களை தான் என்று பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் பில்லரோடு சேர்த்து பவுண்டேஷன் அமைப்பு என்பது ஒரு சில இடங்களில் எடுக்கின்றார்கள். அப்படி எடுக்கின்ற இடங்களில் முதலில் செய்ய வேண்டிய வேலை

Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து Read More »

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu

Termite place Vastu பாம்பு புற்று வாஸ்து:ஒரு சில இடங்களில் கரையான் புற்றுக்கள் பல்கி பெருகி மேலே எழும்புகிற ஒரு நிகழ்வுதான் பாம்பு புற்று என்று சொல்வோம் அந்த பாம்பு புற்றுக்கள் ஒரு இடத்தில் இருக்கலாமா? என்று சொன்னால் 100% இருக்கக்கூடாது என்று தான் சொல்லுவேன். பாம்பு புற்றுக்கள் என்று சொல்வதை கரையான் புற்று என்று தான் சொல்ல வேண்டும். பாம்பு புற்றுகள் எப்படி அங்கே இருக்கிறது என்று சொன்னால் பாம்புகளுக்கு தனி இருப்பிடம் என்பது கிடையாது.

பாம்பு புற்று வாஸ்து Termite place Vastu Read More »

கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu

கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu கருங்கல் கட்டிட அமைப்பில் வாஸ்து :ஒரு சில மக்கள் கருங்கல் கட்டிடங்களை கட்டக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது கருங்கல்கல் அதிகமாக ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றன. ஆகவே கருங் கற்களை தரைத்தளத்திற்கு கீழாக உபயோகப்படுத்த மட்டும் நாம் வாங்கி உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் பூமிக்கு மேலாக வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் . அதாவது கருங்கல்கல் கட்டிட அமைப்பு என்பது தூங்கும் தன்மை கொண்டது

கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu Read More »

எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions

Vastu in eight directions எட்டு திசைகளில்  வாஸ்து  பலன்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில்  வடகிழக்கு பகுதி வாஸ்து என்னும் பொழுது மனிதனுக்கு இதயம் எப்படி இருக்கின்றதோ அது போல தான் வடகிழக்கும் ஒரு இல்லத்தில் இருக்கின்றது என்று சொல்லலாம். வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய அறைகளோ அதிக எடை உள்ள பொருட்களை வைப்பதோ எக்காரணம் கொண்டு கூடாது. அந்த இடம் மலர்களை விட எடை குறைவாகவும் சுத்தமாகவும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு

எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions Read More »

வாஸ்து விதிகளில் சதுரம் செவ்வகம் Square Rr Rectangle Vastu

Square Rr Rectangle Vastu வாஸ்து வகையில் ஒரு வீடு கட்டும் பொழுது சதுரம் செவ்வகம் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அதனை விடுத்து எனது சௌகரியம் தான் முக்கியம் என்று கட்டுவது தவறு. அந்த வகையில் ஏற்கனவே நீங்கள் ஒருவர் பார்த்து வீட்டில் இருப்பீர்கள். அந்த இடத்தில் உங்களுடைய தொழில் சார்ந்த நிகழ்வில் வீட்டுக்குள்ளே இருப்பது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பீர்கள். அப்படி அமைக்கின்ற பொழுது தெற்கு பார்த்து வீட்டிற்கு உங்களுடைய வாகனத்தை

வாஸ்து விதிகளில் சதுரம் செவ்வகம் Square Rr Rectangle Vastu Read More »

Road hit Vastu தெருகுத்து வாஸ்து

Road hit Vastu தெருகுத்து வாஸ்து தெருகுத்து வாஸ்து : ஒரு இல்லத்தில் தென்மேற்கு எதிர்மறை குத்தாக வரும் பொழுது அந்த இல்லத்தின் மூன்றாவது வாரிசுவின் மேல் பாதிப்பை கொடுக்கும். அவர்களுடைய இல்லற வாழ்க்கையையும் பாதிக்கிற ஒரு சூழ்நிலையை கொடுக்கும். அதே சமயம் அவர்கள் எதிர்மறை நிகழ்வோடு தாம்பத்திய உறவு என்கிற விஷயத்தை வைத்திருப்பார்கள். இயற்கையான தாம்பத்தியம் என்பது வேறு, எதிர்மறை தாம்பத்தியம் என்பது வேறு. தென்மேற்கு மேற்கு குத்து அந்த வேலைகளை செய்யும் என்று சொல்வேன்

Road hit Vastu தெருகுத்து வாஸ்து Read More »

Occupation and Vastu Related / தொழிலுக்கு வாஸ்து தொடர்பு

occupation and Vastu related தொழிலுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு தொழிலுக்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் நிச்சயமாக இருக்கிறது என்று தான் சொல்கிறேன். மாத சம்பளம் வாங்குகிற மனிதர்கள் அது அரசாங்க சம்பளமாக இருக்கலாம் அல்லது தனியார் நிறுவனத்தின் சம்பளமாக இருக்கலாம்  ஒரு உயர் அதிகாரி  இருக்கிறார் என்று சொன்னால் கிழக்கு மூடப்பட்ட வீட்டில் இருந்தால் தான் அவருக்கு அதிக சம்பளம் வரும் . ஒரு இசை அமைப்பாளர் ஒரு குறி

Occupation and Vastu Related / தொழிலுக்கு வாஸ்து தொடர்பு Read More »

ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu

High ceiling Vastu ஹை சீலிங் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியா? என்று சொல்லும் பொழுது தவறு என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் அந்த ஹை சிலிங் என்கிற அமைப்பு எங்கு வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் மட்டுமே உயர்ந்த கட்டிடம் அமைப்பு என்பது இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் எனக்கு வடகிழக்கு பகுதிகளோ, வடக்கு பகுதிகளோ அல்லது கிழக்குப் பகுதியில்

ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu Read More »

குளியலறை வாஸ்து பஞ்சாங்கம் 8.10.2024

குளியலறை வாஸ்து தினசரி பஞ்சாங்கம் Bathroom Vastu ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக

குளியலறை வாஸ்து பஞ்சாங்கம் 8.10.2024 Read More »

error: Content is protected !!