சமையலறை வாஸ்து அளவுகள்

சமையலறை வாஸ்து

சமையலறை வாஸ்து படி, பாத்திரங்களை வைக்கும்போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். தென்கிழக்கு திசையில் சமையலறை அமைவது நல்லது. அடுப்பு, பாத்திரங்கள் போன்றவற்றை தென்கிழக்கு அல்லது தெற்கு திசையில் வைக்கலாம். தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வடமேற்கு திசையில் வைக்கலாம். கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றை தென்மேற்கு திசையில் வைக்கலாம்.  சமையலறையில் பாத்திரங்கள் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை: சமையல் அறை திசை: சமையலறைக்கு தென்கிழக்கு திசை சிறந்தது. அக்னி பகவான் இந்த திசையில் இருப்பதால், சமையலறையை இந்த திசையில் அமைப்பது மங்களகரமானது. அடுப்பு மற்றும் பாத்திரங்கள்: […]

சமையலறை வாஸ்து Read More »

kitchen very important Vastu சமையலறை வாஸ்து

kitchen very important Vastu சமையலறை வாஸ்து வாஸ்து சார்ந்த வகையில் சமையலறை மிக மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. சமையலறை வழியாகத்தான் சரியான முறையில் உணவு சமைத்து உடலுக்கு கொடுத்து மனிதர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிற நிகழ்வை செய்கின்றது. ஆக அப்படிப்பட்ட சமையலறை என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருப்பது நலம். அந்த வகையில் சமையலறைக்கு முதல் தரமான ஒரு இடம் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதி மட்டுமே.ஏன் என்று சொன்னால் இது சுக்கிரனோடு

kitchen very important Vastu சமையலறை வாஸ்து Read More »

error: Content is protected !!