கடைகளில் வாஸ்து
கடைகளில் வாஸ்து வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் அக்னி மூலையில் படி போட்டிருந்தார்கள். அது உட்படியாக இருந்தது. அதே சமயம் அதன் எதிர் நிலையான வடகிழக்கு பகுதியையும், கிழக்கு பகுதியையும் அதாவது கட்டிடத்தில் வெளியே ஒரு வெட்டு அமைப்பில் ஏற்படுத்தி இருந்தார்கள். அது வாஸ்துரீதியாக மிக மிக தவறு. எதற்காக என்று சொன்னால் மேல் மாடிக்கு செல்வதற்கும் அதன் அடுத்த மாடி செல்வதற்கும் ஆன படி அமைப்பு என்பது […]