Ayathi Vastu Dimensions

Ayathi Vastu Dimensions வாஸ்து வகையில் வீடு கட்டுகின்ற பொழுது, குழி கணக்கு,ஆயாதி மனையடி சொல்கிற வாஸ்து பார்க்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை வாஸ்து நிபுணர்கள் என்று சொல்வதை விட ஜோதிடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு மனையில் தெற்கு பார்த்த மனையில் மேற்கில் பத்தடி காலியிடம் விட்டு கிழக்கில் எல்லை வரை வீடு கட்டி இருக்கிறார்கள். இந்த வரைபடத்தை கொடுத்தவர் குழி கணக்கு பார்க்கிற ஒரு வாஸ்து நிபுணர் மன்னிக்க வேண்டும், […]

Ayathi Vastu Dimensions Read More »