ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu
High ceiling Vastu ஹை சீலிங் என்கிற விஷயம் வாஸ்து வகையில் சரியா? என்று சொல்லும் பொழுது தவறு என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் அந்த ஹை சிலிங் என்கிற அமைப்பு எங்கு வரவேண்டும் என்பது மிக மிக முக்கியம் . அந்த வகையில் தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் மட்டுமே உயர்ந்த கட்டிடம் அமைப்பு என்பது இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் எனக்கு வடகிழக்கு பகுதிகளோ, வடக்கு பகுதிகளோ அல்லது கிழக்குப் பகுதியில் […]
ஹை சீலிங் வாஸ்து High ceiling Vastu Read More »