வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu

வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu வீட்டுமனை தேர்வு வாஸ்து என்று சொல்லும் பொழுது, selection of site முதலில் ஒரு மனை என்பது சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் சக்தி அலைகள் சரியான விகிதத்தில் பயணம் செய்யும். எப்பொழுதுமே முக்கோண வடிவமனை, பல வடிவங்களில் இருக்கிற மனை தவிர்க்க வேண்டும். முக்கோண மனை என்பது அக்னியோடு தொடர்புடையது. ஆக தீயின் வளர்ச்சியை குறிக்கிற நிகழ்வு. ஆக அதனை நாம் […]

வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu Read More »